விமானக்கட்டணம் ரூ 4299

img

மலேசியா, தாய்லாந்துக்கு விமானக்கட்டணம் ரூ 4299

குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள ஏர்ஏஷியா, கோலாலம்பூர் மற்றும் பேங்காங்கிற்கு செல்லும் அனைத்து விமானப்பயணிகளுக்கும் சர்வதேச விமான பயணத்தை குறைந்த கட்டணத்தில் அளிக்கிறது.

;